”தியாகிகள் நாடான உக்ரைய்னில் கண்ணீரும் இரத்த ஆறும்” பரிசுத்த பாப்பரசரின் கடும் விமர்சனம்!(photos)
Pope
Russo
Ukranin
Fransis
By Amal
உக்ரைன் மோதல் "ஒரு இராணுவ நடவடிக்கை அல்ல, ஒரு போர்" என்று பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் விமர்சித்துள்ளார்.

உக்ரைனை "தியாகிகள் நாடு" என்று குறிப்பிட்டுள்ள பாப்பரசர், அங்கு "கண்ணீர் மற்றும் இரத்த ஆறுகள்" ஓடுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
உக்ரைய்னுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை, "சிறப்பு இராணுவ நடவடிக்கை" என்று கிரெம்ளின் வலியுறுத்தி வரும் நிலையிலேயே பாப்பரசரின் கருத்து வெளியாகியுள்ளது.

இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாப்பரசர் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அத்துடன் பொதுமக்கள் வெளியேற அனுமதிக்க மனிதாபிமான வழிகள் திறக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US