உக்ரைய்னின் இரண்டு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம்!
defence
russo
ukrainnin
humantarian
By Amal
உக்ரைய்னின் இரண்டு நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு மனிதாபிமான வழிகளை திறந்து விடுவதாக ரஸ்யா அறிவித்துள்ளது.
மரியுபோல் மற்றும் வோல்னோவாகா ஆகிய நகரங்களில் இருந்தே இந்த வழிகள் திறக்கப்படவுள்ளன.
பொதுமக்கள் குறித்த நகரங்களை விட்டு வெளியேறுவதற்கு ஏற்ப “அமைதியான நிலை” பேணப்படும் என்று ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு உக்ரைய்ன் அதிகாரிகளும் உடன்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை உக்ரைய்ன் தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US