மூன்று ஹெலிகாப்டர்களை 14 அடி தூரம் இழுத்து சென்று ரஷ்யர் ஒருவர் உலக சாதனை
United Russia
Russo-Ukrainian War
Ukraine
By Dhayani
ரஷ்யர் ஒருவர் , ஒரே நேரத்தில் மூன்று ஹெலிகொப்டர்களை 14 அடி தூரம் இழுத்து சென்று உலக சாதனை படைத்துள்ளார்.
ரஷ்ய ஹல்க் என்றழைக்கப்படும் செர்கி அகட்சன்யன் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
கசன் நகரில் உள்ள ஹெலிகொப்டர் தொழிற்சாலையில், வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த 3 ஹெலிகாப்டர்களை 25 வினாடிகளில் சுமார் 14 அடி தூரம் இழுத்து சென்றுள்ளார்.
மழையை பொருட்படுத்தாமல், 15 ஆயிரத்து 600 கிலோ எடையிலான இந்த 3 ஹெலிகாப்டர்களை இழுத்து சென்றவரை மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தியுள்ளனர்.

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
5.0 75 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US