அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துவது குறித்து வெளியான தகவல்
Russia
Army
Ukraine
Russo-Ukrainian War
By Ragavan
ரஷ்யா தனது இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ரஷ்யா தனது படைகளை உக்ரைனிற்குள் அனுப்பிய சுமார் நான்கு வாரங்களுக்குப் பிறகு, அங்குள்ள மோதல்கள் அணுவாயுதப் போராக விரிவடையும் என பல தரப்பினராலும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் ரஷ்யாவின் அணுசக்தி படைகளை உஷார் நிலையில் வைக்கும் வகையிலான உத்தரவொன்றை ரஷய் அதிபர் விளாடிமிர் புடின் பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US