கிழக்கு உக்ரைனை கைப்பற்ற தீவிரம் காட்டும் ரஷ்யா: லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் தாக்குதல் - செய்திகளின் தொகுப்பு
டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களை ரஷ்யா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மட்டுமே, வெற்றியை பெற்றதாகக் கருத முடியும் என்ற எண்ணத்தில் ரஷ்யா செயல்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய அதிகாரிகளின் திட்டம்
உக்ரைனில் வெற்றி பெறும் வரை, போரைக் கைவிட ரஷ்ய அதிகாரிகள் திட்டமிடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வெற்றியைப் பெறுவதற்காக இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவர்கள் முடுக்கிவிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,