எரிவாயு விநியோகம் தடை: மோசமடைந்து வரும் ஐரோப்பாவின் எரிசக்தி நிலைமை
United Russia
Russo-Ukrainian War
By Jenitha
ரஷ்யாவிடமிருந்து எரிவாயு விநியோகம் தடைப்பட்டதால் ஐரோப்பாவின் எரிசக்தி நிலைமை மோசமடைந்து வருகிறது.
இதனால் ஜெர்மனி மின்சாரம் தயாரிக்க நிலக்கரியை அதிகம் நம்பியுள்ளது.
நிலக்கரியில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம், முதல் பாதியில் ஆண்டுக்கு ஆண்டு 17 புள்ளி 2% அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ஜெர்மனி தனது மின்சாரத்தில் 11 புள்ளி 7% மட்டுமே இயற்கை எரிவாயுவிலிருந்து பெற்றுள்ளது முன்பு இது 14 புள்ளி 4% ஆக இருந்து இப்போது குறைந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலகச் செய்திகளின் தொகுப்பு,

மரக்கிளைகளில் சிக்கிய சடலங்கள்... கரைகளில் அழுகும் மீன்கள்: டெக்சாஸ் பேரிடரின் கோர முகம் News Lankasri

செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US