ரஷ்யாவிற்கும் இஸ்ரேலுக்குமிடையிலான இரகசிய பக்கங்கள்! மற்றுமொரு போர் வெடிக்கும் அபாயம் (VIDEO)
ரஷ்யாவிற்கும் இஸ்ரேலுக்குமிடையில் விரைவில் முழு அளவிலான கடுமையான போர் இடம்பெற்றே ஆகும் என்று பல இராணுவ ஆய்வாளர்கள் உறுதியான நம்புகின்றனர்.
ரஷ்யாவிற்கும் இஸ்ரேலுக்குமிடையில் விரைவில் போர் நிலவும் என பல்வேறு தரப்பினரும் உறுதியாக நம்புவதற்கு இரண்டு காரணிகள் பிரதானமாக அமைந்துள்ளன.
முதலாவதாக இஸ்ரேலின் முக்கிய தீர்க்கதரிசியான இசக்கியேல் என்பவர் இஸ்ரேலின் இறுதி யுத்தம் ரஷ்யாவுடன் அமைந்திருக்கும் என கூறப்பட்ட தீர்க்க தரிசினத்தினை அடிப்படையாக கொண்ட நம்பிக்கையாகும்.
இரண்டாவது,1960- 1970 பிற்பகுதியில் ரஷ்யாவிற்கும் இஸ்ரேலுக்குமிடையில் மிக கடுமையாக இடம்பெற்ற இரகசிய யுத்தத்தினை அடிப்படையாக கொண்ட அனுபவமாகும்.
இந்த இரண்டு பிரதான அடிப்படை காரணிகளை கொண்டே ரஷ்யாவிற்கும் இஸ்ரேலுக்குமிடையில் விரைவில் பாரிய போர் நிலவும் என பல்வேறு தரப்பினரும் உறுதியாக நம்புகின்றனர்.
ரஷ்யா ,ஈரான் ,சிரியா உட்பட பல ஆதரவு நாடுகளை துணைக்கு அழைத்துக்கொண்டு இஸ்ரேல் மீது ரஷ்யா படையெடுக்கும் என 2600 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலின் தீர்க்கதரிசியான இசக்கியேல் முன்குறித்துள்ளதாக கூறப்படும் தீர்க்க தரிசினமும் பெரும் அதிர்ச்சிகரமான எதிர்வு கூறல்களை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் ரஷ்யாவிற்கும் இஸ்ரேலுக்குமிடையில் இடம்பெற்ற முக்கியமாக இரகசிய யுத்தம் தொடர்பில் எமது உண்மையின் தரிசனம் காணொளி ஊடாக ஆராயவுள்ளோம்,
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri