ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு புதிய விதிமுறைகள் அறிமுகம்

European Union Economy of Sri Lanka Export Nalinda Jayatissa
By Kanthan Aug 12, 2025 11:28 AM GMT
Report

இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இறப்பருக்கு புதிய ஒழுங்குவிதிகள் (EUDR) ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க பேச்சாளர் அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

புதிய ஒழுங்குவிதிகள்

ராஜபக்சர்கள் தொடர்பில் ஹரிணி கூறிய உண்மையால் அநுர தரப்பிற்குள் மோதல் நிலை! பதவி பறிபோகலாம்

ராஜபக்சர்கள் தொடர்பில் ஹரிணி கூறிய உண்மையால் அநுர தரப்பிற்குள் மோதல் நிலை! பதவி பறிபோகலாம்

இலங்கையில் தயாரிக்கப்படுகின்ற இறப்பருக்கான பிரதான சந்தையாக அமைகின்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இறப்பர் மற்றும் அதுசார்ந்த உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் போது இணங்கியொழுக வேண்டிய புதிய ஒழுங்குவிதிகள் (EUDR) ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு புதிய விதிமுறைகள் அறிமுகம் | Rubber Export European Union Nalinda Jayatissa

அதற்கமைய இறப்பர் செய்கைக் காணிகளை வரைபடமாக்கல் / பதிவு செய்வதற்கான டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. 

வர்த்தகக் கண்காட்சி சலுகைத் திட்டம்

மன்னாரில் பதற்றம்! மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய பொலிஸார்

மன்னாரில் பதற்றம்! மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய பொலிஸார்

மேலும் 'சிலோன் ரீ'ஏற்றுமதியாளர்களுக்கு இலங்கை தேயிலை சபையின் 50 வீத வர்த்தகக் கண்காட்சி சலுகைத் திட்டம் இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சர்வதேச கொள்வனவாளர்களை கண்டறிதல் மற்றும் உலகளாவிய ரீதியில் 'சிலோன் ரீ' வர்த்தக நாமத்தை ஊக்குவிப்பதற்கான வசதிகளை வழங்குவதற்கான இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கான 50% வீத வர்த்தகக் கண்காட்சி சலுகைத் திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை தேயிலை சபையால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு புதிய விதிமுறைகள் அறிமுகம் | Rubber Export European Union Nalinda Jayatissa

அதற்கமைய, குறித்த வர்த்தகக் கண்காட்சி முன்மொழிவுத்திட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்லப்படவுள்ளது.

ட்ரம்பின் புதிய அறிவிப்பால் வெடித்துள்ள சர்ச்சை

ட்ரம்பின் புதிய அறிவிப்பால் வெடித்துள்ள சர்ச்சை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US