கிளிவெட்டி கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானையின் அட்டகாசம்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிளிவெட்டி கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானை கொட்டில் ஒன்றை உடைத்து துவம்சம் செய்துள்ளதுடன் அங்கு காணப்பட்ட சிறிய கடையின் உபகரணங்களுக்கும் சேதங்களை விளைவித்துள்ளன.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(16) இடம்பெற்றுள்ளது.
அத்தோடு பயன்தரும் தென்னை மரங்கள்,வாழை மரங்கள் வீட்டு பாதுகாப்பு சுற்றுவேலி உள்ளிட்டவைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளன.
மக்கள் கோரிக்கை
கிளிவெட்டி -கிரான் குளத்தில் காணப்படும் காட்டு யானைகளே இவ்வாறு கிராமத்திற்குள் புகுந்து சேதங்களை விளைவிக்கின்றன.
இதனால் பாதிக்கப்பட்ட தமக்கு ஏதாவது நஷ்ட ஈட்டினை பெற்றுத்தர வேண்டுமெனவும், யானை கிராமத்திற்குள் உட்புகாத வகையில் யானை பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறும் கிளிவெட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.









உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
