விண்வெளி பயணத்தில் புரட்சி! வரலாற்று நிகழ்வு அரங்கேறியது
USA
Space
Rocket
By Benat
அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் அலன் மஸ்க்கின் ஸ்பேஸ்-X நிறுவனம், முதல்முறையாக நான்கு அமெரிக்கர்களை விண்வெளிக்கு சுற்றுலாவுக்காக அனுப்பியுள்ளது.
விண்வெளி சுற்றுலா வணிகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையில், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து ஸ்பேஸ்-X ரொக்கெட் மூலமாக இவர்கள் புறப்பட்டுள்ளனர்.
இலங்கை நேரப்படி இன்று காலை 5.32 மணிக்கு பால்கான் ரொக்கெட் 4 சுற்றுலாப்பயணிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அனுப்பும் அலன் மஸ்க்கின் திட்டம் முதல்கட்ட வெற்றியை பெற்றுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களை தாங்கி வரும் விசேட தொகுப்பு இதோ,

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US