இலங்கையில் வழமைக்கு திரும்பும் பாடசாலை நடவடிக்கைகள்
education
schools
By Vethu
இலங்கையில் அனைத்து மாணவர்களுக்குமான பாடசாலை செயற்பாடுகள் வழமைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று முழுமையாக திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் பாடசாலைகளின் உணவகங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தங்களுக்கான உணவுகளை பாடசாலைக்கு வெளியே மாணவர்கள் பெற்று வர வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பாடசாலைகளில் உள்ள உணவகங்கள் சுகாதார பிரிவினரின் பரிந்துரைகளின் பின்னரே திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தீவிரமாக பரவிய கோவிட் தொற்று காரணமாக கல்வி நடவடிக்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US