ஓய்வு பெறவுள்ள நிதியமைச்சின் செயலாளர்
Sri Lanka
Ministry of Finance Sri Lanka
Budget 2025
By Aanadhi
வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன, ஓய்வு பெற்றுக் கொள்ளும் நோக்கில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
நிதியமைச்சின் செயலாளராக உள்ள மஹிந்த சிறிவர்த்தன, தற்போதைக்கு சேவை நீடிப்பின் அடிப்படையில் பதவி வகித்துக் கொண்டிருக்கின்றார்.
பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர்
இந்நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்ள அவர் உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அவர் ஓய்வு பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஜனாதிபதியின் தற்போதைய பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ , நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US