யாழில் இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு (Video)
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Erimalai
யாழ்ப்பாணம் - துன்னாலை குடவத்தை பகுதியில் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட மூன்று ஆடுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த ஆடுகள் நேற்றைய தினம் (17.04.2023) மீட்கப்பட்டதாக யாழ். நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றிவளைப்பின் போது மீட்கப்பட்ட ஆடுகள்
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த ஆடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த ஆடுகள் தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என்றும், எனவே உரியவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் நெல்லியடி பொலிஸார் அறிவித்துள்ளனர்.



Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US