அவசரகால பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரிக்கை
அவசரகால நிலைமை பிரகடனப்படுத்திய உத்தரவை உடனடியாக இரத்துச் செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அடிப்படை உரிமைகளான அமைதியாக ஒன்றுக்கூடல், கருத்து சுதந்திரம் மற்றும் வெளியீட்டு சுதந்திரத்தை பாதுகாக்குமாறு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டதால் நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் செயலாளர் இசுரு பாலபட்டபெந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
அவசரகால நிலைமை பிரகடனம் நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 19 மணி நேரம் முன்

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி News Lankasri

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam
