பிரதம நீதியரசரின் வாகனத் தொடரணியை காணொளிப் பதிவு செய்தவருக்கு விளக்கமறியல்

Sri Lanka Police Law and Order Ministry of justice Sri lanka
By Aanadhi Sep 09, 2025 01:13 AM GMT
Report

பிரதம நீதியரசரின் வாகனத் தொடரணியை காணொளிப் பதிவு செய்த நபரொருவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசரின் வாகன அணிவகுப்பை காணொளிப் பதிவு செய்ததாக சந்தேக நபரொருவர் கறுவாத் தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம மு ன்னிலையில் நேற்று (8) முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார்.

சந்தேக நபர் குறித்து தொடர்ந்தும் விசாரணை இடம்பெறுவதாக குறிப்பிட்ட கறுவாத் தோட்டம் பொலிஸார், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.

கோடீஸ்வரரான கருணா! மகிந்தவிடம் கருணாவின் மனைவி நிராவின் வெளிப்படை பேச்சு

கோடீஸ்வரரான கருணா! மகிந்தவிடம் கருணாவின் மனைவி நிராவின் வெளிப்படை பேச்சு

மன்னிப்பு 

அத்துடன், சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கையை கோருவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.

பிரதம நீதியரசரின் வாகனத் தொடரணியை காணொளிப் பதிவு செய்தவருக்கு விளக்கமறியல் | Remanded Videotaping Chief Justice S Motorcade

சந்தேக நபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி, சம்பந்தப்பட்ட வாகன அணிவகுப்பை காணொளி எடுத்ததற்காக தமது கட்சிக்காரர் மன்னிப்பு கேட்டதாகவும், எனவே அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறும் கோரினார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி, அறிக்கையை பெற்றுக் கொள்வதற்கான உத்தரவையும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரான்ஸ் பிரதமர்

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரான்ஸ் பிரதமர்

எரிபொருள் தாங்கி சாரதி ஐஸ் போதைப் பொருளுடன் கைது

எரிபொருள் தாங்கி சாரதி ஐஸ் போதைப் பொருளுடன் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US