வாகன கொள்வனவாளர்களை பதிவு செய்ய ஆரம்பித்துள்ள தனியார் நிறுவனம்
வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டவுடன் புதிய வாகனங்களை கொள்வனவு ஆர்வமுள்ளவர்களை பதிவு செய்வதற்கு முன்னணி தனியார் நிறுவனம் ஒன்று செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
டொயோட்டா லங்கா (பிரைவேட்) லிமிடெட், 2025 டொயோட்டா புத்தம் புதிய வரிசையின் அறிமுகமாக பதிவுகளை ஆரம்பித்துள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய வாகனங்கள்
புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய ஆர்வமுள்ளவர்களை முன்பதிவு செய்வதற்கும், இறக்குமதி தடை நீக்கப்படும் போது முன்னுரிமை பெறுவதற்கும் தமது நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளதாக அவரை கோடிட்டு கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக எதிர்வரும் பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிகளுக்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சம்மேளனமும், நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri