நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுவாக்கெடுப்பு சின்னத்திற்கான போட்டி: நீடிக்கப்பட்டுள்ள கால அவகாசம்
Dollar to Sri Lankan Rupee
TGTE
Sri Lankan Peoples
By Sajithra
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மக்கள் வாக்கெடுப்பு இயக்கத்தின் சின்னத்திற்கான வடிவமைப்பு போட்டிக்கான கால எல்லை நீடிக்கபப்ட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
போட்டி விபரங்கள்
இந்த போட்டியில் முதலாம் இடம்பெறுபவர்களுக்கு 1000 அமெரிக்க டொலர்கள் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சின்னம், எவ்வாறு அமைய வேண்டும் மற்றும் போட்டிக்கான விதிமுறைகள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய துண்டுபிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய போட்டியாளர்கள், தங்களது வடிவமைக்கப்பட்ட சின்னங்களை pmo@tgte.org என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US