தமிழர் பகுதியில் உருவாகும் பிரம்மாண்டமான றீ(ச்)ஷா பண்ணை (Video)
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மிக அழகான ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
றீ(ச்)ஷா பண்ணை பல ஆயிரக்கணக்கிலான தென்னை மரங்கள் சூழ மிக அழகாக காட்சியளிக்கும் பண்ணையாகும். இப் பண்ணை சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
பண்ணையில் கால்நடைகள் மற்றும் கோழிகள், அழகிய பறவைகள், முயல்கள், குதிரைகள் என்பன பார்ப்பவர்களை வரவேற்க அழைப்பதாக அமைகின்றது.
குழந்தைகள் விளையாடுவதற்கென விளையாட்டு அரங்குகளையும் இந்த ReeCha பண்ணையில் காணலாம். இவைத்தவிர பல சுவாரஷ்யமான இடங்களை கொண்டது தான் எமது ReeCha Organic பண்ணை.
ReeCha Organic பண்ணை தொடர்பிலான முழுமையான தகவல்களை தொகுத்து வழங்குகிறது இக் காணொளி,


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 6 மணி நேரம் முன்

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? News Lankasri

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam
