யாழில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள்!! அரிய சந்தர்ப்பம்
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையானது இலங்கையின் சட்டத்தின் கீழ் முறையாக பதிவு செய்யப்பட்ட ஓர் தனியார் பண்ணையாகும்.
இது ஓர் சேதனமுறையிலான பயிர்ச் செய்கையுடன் கூடிய விலங்கு வேளாண்மை ,உணவு உற்பத்தி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயக்கச்சி- கிளிநொச்சியில் அமையப் பெற்றிருக்கும் ஓர் அழகிய தரைத்தோற்ற பண்ணையாகும்.
இப்பண்ணையின் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவத்திற்கு கீழ்வரும் பதவிகளுக்கு பொருத்தமான தகமை மற்றும் அனுபவத்தை கொண்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
மேற்படி பதவிகளுக்கான விண்ணப்பங்களை உங்களது சுயவிபரக்கோவையுடன் (CV ) எதிர்வரும் 07.08.2021 ஆம் திகதிக்கு முன்னர் reechavacancy@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
