புலம்பெயர்ந்த தேசங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் றீ(ச்)ஷா
றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையின் கொய்யா மற்றும் மாதுளை போன்ற பயிர்கள் பயிரிடப்படும் முறைகள் புலம்பெயர்ந்த தேசங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி (Kilinochchi) - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத்தலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு அம்சங்கள் உள்ளதோடு பலருக்கும் முன்னுதாரணமான முறையில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பயிர்ச்செய்கை முறைகளை புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் மக்களும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், றீ(ச்)ஷா பண்ணையில் பல புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது மாதுளை பயிரிடப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |