றீச்சா உணவுத் திருவிழா சர்ச்சை..! பேசுபொருளாகியுள்ள பெரியவரின் கருத்து...
றீச்சா உணவுத் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உணவுப் பற்றாக்குறை தற்போது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
எதிர்பாராத மக்கள் கூட்டம் காரணமாகவே நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டதாக அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தை ஒரு தரப்பினர் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.
குறிப்பாக றீச்சா உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் இதனைத் திட்டமிட்டு விமர்சிப்பதாகவும் கூறப்படுகின்றது.
எனினும், நிகழ்விற்குச் சென்ற பல பொதுமக்கள், நிர்வாகம் செய்த ஏற்பாடுகள் மற்றும் சூழலைப் புரிந்துகொண்டு பொறுமையுடன் செயல்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.
இந்தநிலையில் றீச்சா உணவுத்திருவிழாவிற்கு வந்த பெரியவர் ஒருவர் தெரிவித்த கருத்தும் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயங்கள் குறித்து பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட 2 சிறுமிகள்: தந்தை எடுத்த விபரீத முடிவு News Lankasri