பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! குறையும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று(9) முதல் நடைமுறைக்கு வருகின்றது.
புதிய விலை விபரம்
இதன்படி, ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெரிய வெங்காயத்தின் விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 425 கிராம் டின் மீன் டின் ஒன்றின் விலை 35 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விலை குறைப்பிற்கமைய ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் புதிய விலை 215 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் புதிய விலை 199 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 425 கிராம் மீன் டின் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக காணப்படுகின்றது.


விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! 17 மணி நேரம் முன்

கனடாவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கூடுதலாக ஒரு மகிழ்ச்சியான செய்தி... News Lankasri

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் சங்கீதா போலவே இருக்கிறாரே Cineulagam

பல முறை கெஞ்சிய தாயார்... திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம் News Lankasri

நிலவறைக்குள் கேட்ட குழந்தைகளின் சத்தம்... பொதுமக்கள் புகாரையடுத்து தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் விடயம் News Lankasri
