நுவரெலியாவில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் ரெட் அணிக்கு வெற்றி
Nuwara Eliya
Central Province
By Pradhusas
Courtesy: Aadhithya
நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்க மத்தியஸ்தர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு ஏழு பேர் கொண்ட சினேகபூர்வ மாபெரும் உதைப்பந்தாட்ட லீக் சுற்று போட்டியில் ரெட் அணி வெற்றியீட்டியது.
நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நுவரெலியா உதைப்பந்தாட்ட நிர்வாகிகள், நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்திற்கு உட்பட்ட அணியின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
இப்போட்டி தொடரில் ஏழு அணிகள் பங்கு பற்றியதோடு, இறுதிப்போட்டியில் கிரீன் மற்றும் ரெட் அணிகள் மோதியுள்ளன.
ரெட் அணி வெற்றி
இப்போட்டியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் ரெட் அணி வெற்றி பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுவிட்சர்லாந்தில் கோர சம்பவம்... அழகிப் போட்டியில் கலந்துகொண்டவர் துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம் News Lankasri
கோட் என்ற மாஸ் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு இந்த படத்திற்காக வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
பல கோடி மக்களின் சிரிப்புக்கு காரணமான வைகை புயல் வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
உலகம் முழுவதும் இருக்கட்டும், சென்னையில் மட்டும் விஜய்யின் கோட் இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
Baakiyalakshmi: அனைவருக்கும் தாத்தா எழுதி வைத்த கடைசி கடிதம்! கண்ணீரில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US