பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராகும் அமைச்சர்
A D Susil Premajayantha
Sri Lanka Economic Crisis
G.C.E.(A/L) Examination
Money
By Benat
தேவைப்பட்டால் தனது அமைச்சுப் பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அனுமதி வழங்கவில்லை
மேலும், அழுத்தங்களுக்கு உட்பட்டு அமைச்சராக பணியாற்ற தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.
உயர்தரப் பரீட்சைக்குரிய விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு மூவாயிரம் ரூபா வழங்குவதற்கு தாம் அனுமதி அளித்ததாகவும் எனினும் திறைசேரி அதற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பொங்கல் நாளில் உருவான சக்திவாய்ந்த யோகம்- ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
உலகக்கிண்ணத்தில் சாம்பியனாக சாதனைப்படைத்த வீரர் ஏன் அணியில் இல்லை? முன்னாள் வீரர் கேள்வி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US