வட மாகாண தடகள மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மன்/ அரிப்பு றோ.க.த.க பாடசாலை முதலிடம்
Mannar
Northern Province of Sri Lanka
By Ashik
வரலாற்றில் முதன் முறையாக இந்த வருடம் நடைபெற்ற 16 ஆவது வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மன்/ அரிப்பு றோ.க.த.க பாடசாலை பெண்கள் பிரிவில் 92 புள்ளிகளைப் பெற்று வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளது.
அத்தோடு மன்னார் வலய பாடசாலைகளுக்குள் மன்/ அரிப்பு றோ.க.த.க பாடசாலை ஒட்டுமொத்தமாக 8 தங்கப்பதக்கங்கள், ஒரு வெள்ளிப்பதங்கம், 3 வெண்கலப்பதக்கத்துடன் 116 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.
முதலிடம்
வி.நிவின்சலா பெர்னாண்டோ 100M, 200M, 400M போட்டிகளில் பங்குபற்றி முதலிடம் பெற்று 18 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் சுவட்டு நிகழ்ச்சியில் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US