முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட வீதி: ரவிகரன் கள விஜயம்

Sri Lankan Tamils Mullaitivu Sri Lanka
By Dharu Dec 04, 2024 07:54 PM GMT
Report

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதிகளில் ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும், தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களுக்குச்செல்லும் வீதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையால் குறித்த வீதியை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாகச்சென்று பார்வையிட்டுள்ளார்.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலைய பிரிவில் பொரும்பான்மையினத்தவர்களின் ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும்,  அக்கரைவெளி, எரிஞ்சகாடு, நாயடிச்சமுறிப்பு, பாலங்காடு உள்ளிட்ட வயல் நிலங்களுக்குச்செல்லும் வீதியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளருடன் தொடர்புகொண்டு குறித்த வீதியை மிக விரைவாக சீரமைப்புச்செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு: அநுர அரசு தொடர்பில் ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு

ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு: அநுர அரசு தொடர்பில் ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு

ஊடகங்களுக்கு கருத்து

இந்த வீதியை பார்வையிட்டபின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட வீதி: ரவிகரன் கள விஜயம் | Ravikaran Visits Affected Road In Mullaitivu

சுமார் 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களில் நெற்பயிற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் இந்த வீதியைப் பயன்படுத்துகின்றனர்.

அந்தவகையில் இந்தவீதியால் விவசாய உள்ளீடுகளை கொண்டுசெல்வதிலும், நெல்அறுவடைகளை எடுத்துச்செல்வதிலும் விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

தமிழர்களினதும் ஜேவிபியினரினதும் நினைவுகூரல்கள் ஒரேமாதிரியானவை: கஜேந்திரகுமார்

தமிழர்களினதும் ஜேவிபியினரினதும் நினைவுகூரல்கள் ஒரேமாதிரியானவை: கஜேந்திரகுமார்

விவசாய நிலங்கள்

அதேவேளை குறித்த விவசாய நிலங்கள் தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்கள் என்பதுடன், பெரும்பான்மையினத்தவர்களின் ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் விவசாய நிலங்களாகும்.

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட வீதி: ரவிகரன் கள விஜயம் | Ravikaran Visits Affected Road In Mullaitivu

எனவே குறித்த விவசாய நிலங்களுக்குச் செல்லும் இந்த வீதியை சீரமைப்பு செய்வது மிகவும் அவசியமானது” என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US