அடுத்தடுத்து முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி!கும்ப ராசியினருக்கு பேரதிஷ்டம் - வாரத்திற்கான ராசிபலன்
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக்கொண்டு இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும்.
கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதித்தாலும், மார்ச் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனையே கொடுக்கும்.
எனவே 2023 மார்ச் மாதத்தில் 4 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நிகழவுள்ளது.
மார்ச் 12.2023 - மேஷத்தில் சுக்கிரனின் மாற்றம் (சுக்கிரன் பெயர்ச்சி 2023)
மார்ச் 13.2023 - ஜெமினியில் செவ்வாய்ப் பெயர்ச்சி (செவ்வாய் பெயர்ச்சி 2023)
மார்ச் 15.2023 - மீனத்தில் சூரியனின் மாற்றம் (சூர்யப் பெயர்ச்சி 2023)
மார்ச் 31.2023 - மேஷ ராசியில் புதன் மாற்றம் (புதன் பெயர்ச்சி 2023)
இந்த நிலையில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்குமான இந்த வார பலன்கள் எப்படி அமையப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri