சிறுமி வன்புணர்வு-பகுதி நேர வகுப்பு ஆசிரியர் கைது

Police spokesman Sri Lanka Police Sri Lanka Police Investigation Child Abuse
By Steephen Dec 02, 2022 05:26 AM GMT
Report

குளியாப்பிட்டிய பன்னல பொலிஸ் பிரிவில் உள்ள பாடசாலை ஒன்றில் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்று வரும் 15 வயதான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய பகுதி நேர வகுப்புகளை நடத்தும் ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கருத்தடை மாத்திரைகளை வைத்திருந்த மாணவி

சிறுமி வன்புணர்வு-பகுதி நேர வகுப்பு ஆசிரியர் கைது | Rape Of Girl Part Time Class Teacher Arrested

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டுஎதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தங்கொட்டுவை, வென்னப்புவை, மாகந்துர உட்பட பல பிரதேசங்களில் விஞ்ஞான பாடத்தை கற்பிக்கும் 24 வயதான பகுதி நேர வகுப்பு ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவியிடம் கருத்தடை மாத்திரைகள் இருந்தமை, பாடசாலைக்கு செல்லாது வெளியில் இடங்களுக்கு சென்ற சம வயதான இரண்டு மாணவிகள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அந்த மாணவிகளை சட்ட வைத்திய அதிகாரியின் முன் நிறுத்தி விசாரித்த போது, அவர்களில் ஒரு மாணவியை பகுதி நேர வகுப்பு ஆசிரியர் வன்புணர்வுக்கு உட்படுத்திய தகவல் தெரியவந்ததாக பன்னல பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி சாவித்ரி சிறிமான்ன நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

மேலும் சந்தேக நபர் வட்ஸ் அப் செயலி மூலம் மாணவியை தூண்டுதல் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதேவேளை சந்தேக நபருக்கும் சிறுமிக்கும் இடையில் காதல் தொடர்பு இருப்பதாகவும் இதனால், அவருக்கு பிணை வழங்குமாறு சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து வன்புணர்வு சம்பவங்களுக்கும் காதல் தொடர்பு-அதிர்ச்சிக்குரியது நீதவான்

சிறுமி வன்புணர்வு-பகுதி நேர வகுப்பு ஆசிரியர் கைது | Rape Of Girl Part Time Class Teacher Arrested

இதன் போது கேள்வியை முன்வைத்து பேசிய நீதவான் ரன்திக லக்மால் ஜயலத், நீதிமன்றத்திற்கு வரும் வன்புணர்வு வழக்குகள் அனைத்தும் காதல் தொடர்பால் நடக்கும் சம்பவங்களாக இருப்பது அதிர்ச்சிக்குரியது என கூறியுள்ளார்.

முதல் ஏற்படும் காதல் மறுநாள் வன்புணர்வாக மாறுவது ஆச்சரியமானது எனவும் நீதவான் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பன்னல பிரதேச பாடசாலையில் பயிலும் மாணவியிடம் விசாரணை நடத்தி எதிர்வரும் 15 ஆம் திகதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்புணர்வு சம்பந்தமாக நியாயமான சந்தேகங்கள் அல்லது தகவல்கள் இருக்குமாயின் அது குறித்து உடனடியாக 1929 என்ற இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்க வேண்டியது பொறுப்பான பிரஜைகளின் கடமை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
மரண அறிவித்தல்

வட்டுவாகல், புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம்

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

அச்சுவேலி, ஈரான், Iran, ஜேர்மனி, Germany, Markham, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, Napoli, Italy

14 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரைச்சிக்குடியிருப்பு, உக்குளாங்குளம்

19 Apr, 2014
மரண அறிவித்தல்

வேலணை, சுதுமலை, Manippay, Drammen, Norway

16 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மடிப்பாக்கம், India

20 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, கிளிநொச்சி, புளியம்பொக்கணை, மட்டுவில்

20 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலை தீவு ஐயனார் கோவிலடி, கனடா, Canada

18 Apr, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

08 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, அளவெட்டி

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், London, United Kingdom

18 Apr, 2023
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Wimbledon, United Kingdom

08 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், சரவணை, Paris, France

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வயாவிளான், Lyss, Switzerland

16 Apr, 2024
நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbrücken, Germany, London, United Kingdom

01 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், ஜேர்மனி, Germany

19 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பெல்ஜியம், Belgium, Gloucester, United Kingdom

20 Apr, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, சித்தன்கேணி, சுவிஸ், Switzerland

19 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US