நெருங்கிய உறவினரின் இறுதிச் சடங்கிற்கு கைவிலங்குடன் அழைத்து வரப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க
Court
Jail
Funeral
Harin Fernando
Ranjan Ramanayake
By Mayuri
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம், தனது நெருங்கிய உறவினரொருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே இன்றைய தினம் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சிறை அதிகாரிகளால் அவர் கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த இறுதிச் சடங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் ராவணன் ஆதிமுத்துவாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் இவர்தான்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலின் புதிய வில்லன் ராவணன் ஆதிமுத்துவின் மனைவி யார் தெரியுமா? ஷாக் கொடுத்த புரோமோ Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US