சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த இலங்கையர்!
Cricket
Sri Lanka Cricket
International Cricket Council
By Kamal
இலங்கை கிரிக்ககெட் அணியின் முன்னாள் தலைவர் ரஞ்சன் மடுகல்ல, 400 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றி சாதனை படைத்துள்ளார்.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்று முடிந்த மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியின், போட்டி மத்தியஸ்தராக ரஞ்சன் கடமையாற்றினார்.
போட்டி மத்தியஸ்தர்
கடந்த 30 ஆண்டுகளாக ரஞ்சன் மடுகல்ல போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றி வருகின்றார்.
1996ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான உலகக் கிண்ணப் போட்டித் தொடர்களிலும் பிரதம போட்டி மத்தியஸ்தராக ரஞ்சன் கடமையாற்றியுள்ளார்.
65 வயதான ரஞ்சன் மடுகல்ல அதிகளவு போட்டிகளில் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றியவர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 58 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US