கைவிலங்கோடு திரைப்படம் பார்க்க வந்த ரஞ்சன் ராமநாயக்க (Video)
Colombo
Ranjan Ramanayake
Department of Prisons Sri Lanka
By Mayuri
சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கு, அவர் நடித்த புதிய திரைப்படத்தின் சிறப்புக்காட்சியை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அவர் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக வளாகமொன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் அவரை கைவிலங்கோடு திரைப்படம் பார்ப்பதற்காக அழைத்து வந்துள்ள நிலையில் இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுமன்னிப்பிற்கான ஆவணத்தில் கையொப்பமிட்ட ரஞ்சன்
இதேவேளை ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை பெறுவதற்கான ஆவணங்களில் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் கையொப்பமிட்டிருந்தார்.
குறித்த ஆவணத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US