மீ்ண்டும் பிரதமர் பதவியை ரணில் இழக்கலாம்! பசிலின் கைகளிலேயே முடிவு

Basil Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Benat May 21, 2022 12:28 PM GMT
Report

தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆதரவு வழங்க மறுப்பாராயின் மீண்டும் ரணில்  பிரதமர் பதவியை இழக்க நேரிடும்.  இதன்படி, அதிகாரம் தொடர்ந்தும் பசில் ராஜபக்சவிடமே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஹம்பாந்தோட்டை பகுதியில் இன்று  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

பசில் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் வழங்கும் ஆதரவின் காரணமாகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை உள்ளது.

மீ்ண்டும் பிரதமர் பதவியை ரணில் இழக்கலாம்! பசிலின் கைகளிலேயே முடிவு | Ranil Will Lose The Post Decision Was In Basil

நாட்டின் சகல தரப்பினரும் இன பேதமின்றி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். நாடாளுமன்றில் கட்சிக்கு ஒரு ஆசனத்தை கொண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராகியுள்ளார். ராஜபக்ச குடும்பத்தினரை பாதுகாப்பதற்காக அவர் பிரதமராகியுள்ளார்.

எனினும் பசில் ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க மறுப்பாராயின் மீண்டும் பிரதமர் பதவியிழக்க நேரிடும். இதன்படி, அதிகாரம் தொடர்ந்தும் பசிலிடமே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.  

மீ்ண்டும் பிரதமர் பதவியை ரணில் இழக்கலாம்! பசிலின் கைகளிலேயே முடிவு | Ranil Will Lose The Post Decision Was In Basil

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US