சமையல் எரிவாயுக்கான டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது: பிரதமர் ரணில் தெரிவிப்பு

Ranil Wickremesinghe Asian Development Bank World Bank
By Jenitha May 15, 2022 06:03 PM GMT
Report

சுகாதாரம், உணவு மற்றும் உரம் ஆகிய துறைகளில் மேலதிக உதவிகளை வழங்குவதற்கு உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் பிரதிநிதிகளுடன் மருந்துகள், உணவு மற்றும் உரம் வழங்குவதற்கான ஆதரவு குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.

சமையல் எரிவாயுக்கான டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது: பிரதமர் ரணில் தெரிவிப்பு | Ranil Meets World Bank And Asian Development Bank

இதேவேளை, அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் எனவும், பின்னர் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமது ட்விட்டர் பதிவொன்றிலோ பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. நாங்கள் விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம், முடிந்தவரை விரைவில் அவை தீர்க்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.நாடு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி தொடர்பில் நாளை (16) முழு விளக்கத்தையும் வழங்கவுள்ளேன்.


வங்கிகளில் டொலர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் வாரத்திற்கான எரிபொருள் தேவைகளுக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கான பிற வழிகள் தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

எரிவாயு சரக்குக்கான கட்டணங்களை அரசாங்கம் உறுதி செய்துள்ளது, முடிந்தவரை விரைவாக மக்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், மருந்து, உணவு மற்றும் உரம் பற்றி இன்றைய கூட்டத்தின் முடிவில், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு உதவுவதாக உறுதியளித்துள்ளன. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்  

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US