சிக்கலில் ரணில் : தீவிரப்படுத்தப்படும் விசாரணை

CID - Sri Lanka Police London Ranil Wickremesinghe
By Rukshy Nov 24, 2025 03:24 AM GMT
Report

லண்டனில் உள்ள வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் அழைப்பைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்திற்காக முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்மசிங்க செலவிட்ட ரூ.16.6 மில்லியன் குறித்து இலங்கை பொலிஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, இலங்கையில் இருந்து லண்டனுக்கு வந்த இலங்கை ரகசிய பொலிஸ் அதிகாரிகள், லண்டனில் உள்ள முன்னாள் உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவை 17ஆம் தேதி திங்கட்கிழமை உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வரவழைத்து, ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்து, வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

தங்க விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்.. சர்வதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்

தங்க விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்.. சர்வதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்

முன்னாள் உயர் ஸ்தானிகரிடம் சிஐடி அதிகாரிகள்

இதற்குக் காரணம், 2023 செப்டெம்பரில் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக நிகழ்வுக்கு ரணில் வந்தபோது, ​​சரோஜா சிறிசேன லண்டனில் உயர் ஸ்தானிகராக இருந்துள்ளார்.

சிக்கலில் ரணில் : தீவிரப்படுத்தப்படும் விசாரணை | Ranil London Issue New Updates

2023 நவம்பரில் சரோஜா சிறிசேன உயர் ஸ்தானிகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இன்னும் லண்டனில் வசிக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பிதழை வழங்கியது யார் என்பது குறித்து முன்னாள் உயர் ஸ்தானிகரிடம் சிஐடி அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அது அதிகார பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதா? உயர் ஸ்தானிகராலயம் ராஜதந்திர வழிகளை முறையாகப் பயன்படுத்தியதா? அழைப்பின் நம்பகத்தன்மையை உயர் ஸ்தானிகராலயம் விசாரித்ததா? இங்கிலாந்தில் தரையிறங்கியதிலிருந்து அவர் புறப்படும் வரை உயர் ஸ்தானிகராலயம் ஜனாதிபதிக்கு என்ன சேவைகளை வழங்கியது? என்றவாறாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்குத் திரும்பாமல்

முன்னாள் உயர் ஸ்தானிகரைத் தவிர, முந்தைய வாரம் உயர் ஸ்தானிகராலய அலுவலகத்திற்குச் சென்ற சிஐடி அதிகாரிகள், அப்போதைய முன்னாள் துணை உயர் ஸ்தானிகர் மனோரி மல்லிகாரச்சி மற்றும் பயணத்தில் பணியாற்றிய பிற அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

சிக்கலில் ரணில் : தீவிரப்படுத்தப்படும் விசாரணை | Ranil London Issue New Updates

மனோரி மல்லிகாரச்சி இன்னும் துணை உயர் ஸ்தானிகராக உள்ளார்.

உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றி, இலங்கைக்குத் திரும்பாமல் தங்கள் சேவையை முடித்துக்கொண்டு இங்கிலாந்திலேயே தங்கியிருந்த இரண்டு அதிகாரிகளும் உயர் ஸ்தானிகராலயத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அவர்கள் அருணா பெர்னாண்டோ மற்றும் கிருஷாந்த சுபாசிங்க ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இலங்கையில் 93 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம்! அநுர அரசில் நிகழ்ந்த அதிசயம்

இலங்கையில் 93 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம்! அநுர அரசில் நிகழ்ந்த அதிசயம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US