மகிந்த - மைத்திரி மற்றும் சந்திரிகாவுக்கு சென்ற புலனாய்வு தகவல்! ரணிலுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை

13th amendment Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sagara Kariyawasam
By Benat Jul 21, 2023 11:20 AM GMT
Report

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கோட்டாபய ராஜபக்சவிற்கு மக்கள் வழங்கிய அதிகாரத்தையே தற்போது ரணில் விக்ரமசிங்க அனுபவிக்கின்றார். அதிகாரப்பரவலுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

பலவந்தமாக 13வது திருத்தத்தை அறிமுகப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்த்தன, நாடாளுமன்றத்தில் அதற்கு ஆதரவளித்த ரணசிங்க பிரேமதாச, டிபி விஜயதுங்க, அதிகாரங்களை பரவலாக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் ஆட்சிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் வலுவான ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன ஆகியோர் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை.

புலனாய்வு தகவல்கள் போன்றவற்றின் மூலம் அவர்கள் அதனை நடைமுறைப்படுத்தாமல் விட்டமைக்கான கடுமையான காரணங்கள் இருக்கவேண்டும்.

ஆகவே ரணில் விக்ரமசிங்க இந்த காரணங்களை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும், அந்த காரணங்கள் இன்னமும் நீடிக்கின்றனவா என்பதை கண்டறிவதற்காக புலனாய்வு அமைப்புகளின்; அறிக்கைகளை பெறவேண்டும்.

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கோட்டாபய ராஜபக்சவிற்கு மக்கள் வழங்கிய அதிகாரத்தையே தற்போது ரணில் விக்ரமசிங்க அனுபவிக்கின்றார்.  அதிகாரப்பரவலுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக நாடு ஸ்திரமற்ற நிலையில் காணப்பட்டவேளை அதிகாரப்பரவலுக்காக மக்கள் எங்களிடம் அதிகாரத்தை வழங்கவில்லை. கோட்டாபய ராஜபக்ச தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதாக உத்தரவாதம் அளித்தார்.

 ரணில் விக்ரமசிங்கவிற்கு  தார்மீக அதிகாரமில்லை

மகிந்த - மைத்திரி மற்றும் சந்திரிகாவுக்கு சென்ற புலனாய்வு தகவல்! ரணிலுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை | Ranil Has No Moral Rights Slpp Decision

6.9 மில்லியன் மக்கள் அவருக்காக வாக்களித்தனர். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினர்.  ஆகவே எவரும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு எதிராக செயற்படமுடியாது.

இதன் காரணமாகவே நாங்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு அதற்கான தார்மீக அதிகாரமில்லை.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய அவசியமிருந்தால் அவர் தேர்தலை நடத்தலாம் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போகின்றேன் என மக்களிடம் தெரிவிக்கலாம். மக்கள் அதனை ஏற்றுக்கொண்டால் அவர்கள் ரணில் விக்ரமசிங்கவை பதவிக்கு கொண்டு வருவார்கள்.  ரணில் விக்ரமசிங்கவிற்கு நாங்கள் இதனை தெரிவித்துவிட்டோம்  என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
மரண அறிவித்தல்
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US