துப்பாக்கி பிரயோகம் கோழைத்தனமான செயல்: சனத் ஜெயசூர்ய கடும் கண்டனம் (PHOTO)
Srilanka
Sanath Jayasuriya
Sri Lanka national cricket team
Sri Lanka Economic Crisis
slprotest
Rampukkana
By Dhayani
ரம்புக்கனை பகுதியில் பொலிஸார் இன்று மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் கோழைத்தனமான செயல் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினையிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈடுசெய்ய முடியாத உயிர் இழப்புடன் இன்று ரம்புக்கனை கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலுக்காக வருந்துகிறோம். அவர்(உயிரிழந்தவர்) உயர்ந்த பேரின்பத்தை அடையட்டும் என தெரிவித்துள்ளார்.
We deplore the dastardly and cowardly act in Rabukanna today with irreparable loss of life . May he attain the supreme bliss of nibbana pic.twitter.com/b7AGIApp6G
— Sanath Jayasuriya (@Sanath07) April 19, 2022

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US