ராஜபக்ச குடும்பத்துக்கு பயப்படவில்லை: ஆளும்தரப்பு எம்.பி வெளிப்படையாக அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
Government
People
interview
Srilanka Podujana Peramuna
By Kanamirtha
தற்போதைய அரசாங்கம் நகைச்சுவையாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன(WDJ Seneviratne) தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர். இரசாயன உரம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தினால் நாட்டில் விரைவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தமிழ்வின் காலை நேர செய்திகளின் தொகுப்பு,
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US