இன்று வானிலையில் ஏற்படும் மாற்றம் - மழை பெய்யும் இடங்களின் விபரம்
Weather
Northern Province
Rain
Trincomalee District
By Ajith
இலங்கையின் இன்றைய வானிலையில், மேல் , சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும்.
வட மாகாணத்தில் காலையில் ஒரு சில மணி நேரம் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எதிர்வுக்கூறியுள்ளது. ஏனைய இடங்களில் சாதாரண வானிலை நிலவும்.
மத்திய மலைகளின் மேற்கு சரிவு, வடக்கு, வட- மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிமீ வரை அதிகரிக்கலாம் என்றும் வானிலை மையம் எதிர்வுக்கூறியுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US