மட்டக்களப்பில் அடைமழையால் வான்கதவுகள் திறப்பு: பெரும் சிரமத்தில் மக்கள்

Batticaloa Sri Lankan Peoples Weather
By Rusath Jan 27, 2025 01:51 PM GMT
Report

மட்டக்களப்பில் அடைமழை மற்றும் குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக அப்பகுதி மக்கள், இரண்டு வாரங்களாக தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர தேவைகளுக்காக உயிரை பணயம் வைத்து நகருக்கு வரவேண்டியுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகப் பிரிவில் கடந்த சில நாட்களாக அடைமழை பெய்து வந்தது.

இதனால் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை இரண்டு வாரங்களாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அசர தேவைகளுக்காக உயிரை பணயம் வைத்தே கிரான் நகருக்கு வந்து செல்கின்றனர்.

வட் வரியை மீள பெற்றுக்கொடுக்க தீர்மானம்! சுற்றுலா பயணிகளுக்கான சலுகை

வட் வரியை மீள பெற்றுக்கொடுக்க தீர்மானம்! சுற்றுலா பயணிகளுக்கான சலுகை

ஆபத்தான நிலைமை 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரண்டு விவசாயிகள் நகர்புறத்திற்கு வந்து பொருட்களைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் போது காட்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பில் அடைமழையால் வான்கதவுகள் திறப்பு: பெரும் சிரமத்தில் மக்கள் | Rain Overflow In Batticaloa People Struggle

இருப்பினும், அரசாங்கத்தினால் படகுபாதை சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் ஆபத்தான வீதிகளில் பயணம் செய்து மிகவும் சிரமப்படுவதை தற்போதும் காணக் கூடியதாக உள்ளது.

அப்பகுதியில் இராணுவத்தினர் மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் மிகவும் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருவதை காணக் கூடியதாக உள்ளது.

இரவு வேளைகளில் தங்களுக்கு மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்த எந்தவித போக்குவரத்துகளும் இன்றி தாம் கஷ்டப்படுவதாகவும் காட்டு யானை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மிகவும் ஆபத்தான வாழ்க்கையை அவர்கள் தற்போதும் வாழ்ந்து வருவதாகவும் அப்பகுதிம்ககள் அங்கலாய்க்கின்றனர்.  

இலங்கையின் விமான படைக்கு புதிய தளபதி நியமனம்

இலங்கையின் விமான படைக்கு புதிய தளபதி நியமனம்

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணி விபரங்களை வழங்குமாறு அரச தரப்பு எம்.பி கோரிக்கை

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணி விபரங்களை வழங்குமாறு அரச தரப்பு எம்.பி கோரிக்கை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US