ராணியார் அணிந்த கிரீடம் ஆண் வாரிசுகள் அணிந்தால் உயிருக்கே ஆபத்து - பகீர் பின்னணி

United Kingdom Queen Elizabeth II Death
By Murali Sep 15, 2022 06:27 PM GMT
Report

பிரித்தானிய அரச குடும்பத்து ஆண்கள் அனைவரும் தவிர்க்க விரும்பும் கிரீடம் ஒன்று இனி மன்னர் சார்லஸுக்கு சொந்தம் என தெரிய வருகிறது. அரச குடும்பத்து ஆண்களுக்கு துரதிர்ஷ்டத்தைத் தரும் சபிக்கப்பட்ட கிரீடம் என்றே சிலர் அதை குறிப்பிடுகின்றனர்.

எலிசபெத் ராணியாரிடம் இருந்த பல கிரீடங்களில் ஒன்று, கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம். பாரசீக மொழியில் ஒளியின் மலை என வர்ணிக்கப்படும் கோஹினூர் வைரமானது சபிக்கப்பட்ட ஒன்று எனவும் கூறப்படுகிறது.

ராணியார் அணிந்த கிரீடம் ஆண் வாரிசுகள் அணிந்தால் உயிருக்கே ஆபத்து - பகீர் பின்னணி | Queen Elizabeth Ii Death Kohinoor Diamond

விக்டோரியா ராணியாருக்கு பரிசளிக்கப்பட்ட கிரீடம்

இந்து துறவி ஒருவரின் கூற்றுப்படி, ஆண் வாரீசு எவரும் அந்த வைரம் பதித்த கிரீடத்தை அணிந்தால் அவர் உலகத்தை சொந்தமாக்கிக் கொள்வார், ஆனால் அதனால் ஏற்படும் அனைத்து துரதிர்ஷ்டங்களையும் அனுபவிக்கவும் நேரிடும் என குறிப்பிட்டுள்ளர்.

1628ல் கோஹினூர் வைரமானது முகலாய மன்னர் ஷாஜகானின் சிம்மாசனத்தில் வைக்கப்பட்டது, பின்னர் அவர் தனது சொந்த மகனால் சிறையில் அடைக்கப்பட்டார். 1739ல், ஈரானிய ஆட்சியாளர் நாதர் ஷா முகலாயர்கள் மீது படையெடுத்தார்.

ஆயிரக்கணக்கானோர் இறந்தனர் அத்துடன் கோஹினூர் வைரமானது கொள்ளையிடப்பட்டது. நாதர் ஷா பின்னர் தமக்கு நெருக்கமான அதிகாரிகளாலையே படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், 18ம் நூற்றாண்டில் கோஹினூர் வைரமானது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் சிக்கியது. அவர்கள் அதனை விக்டோரியா ராணியாருக்கு பரிசளித்தனர். ஆனால் அதன் வடிவத்தில் ஏமாற்றமடைந்த ராணியார், அதனை இரண்டாக வெட்டி மீண்டும் வடிவமைக்க வைத்தார்.

ராணியார் அணிந்த கிரீடம் ஆண் வாரிசுகள் அணிந்தால் உயிருக்கே ஆபத்து - பகீர் பின்னணி | Queen Elizabeth Ii Death Kohinoor Diamond

மன்னர் சார்லஸின் மனைவி கமிலாவிற்கு கிடைத்துள்ள வாய்ப்பு

இதனால் கோஹினூர் வைரத்தின் அளவில் மாறுதல் ஏற்பட்டது. 1902ல் பிரித்தானிய ராணியார் அலெக்ஸாண்ட்ரா கிரீடத்தில் குறித்த கோஹினூர் வைரமானது முதன்முறையாக பதிக்கப்பட்டது.

மட்டுமின்றி விக்டோரியா ராணியாருக்கு பின்னர் மூன்று பெண்கள் குறித்த கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணிந்துள்ளனர். மேலும், விக்டோரியா ராணியாருக்கு பின்னர் குறித்த கிரீடமானது, அரச குடும்பத்து உறுப்பினர்கள் அணியும் கிரீடங்களின் பட்டியலிலும் இல்லை.

ராணியார் அணிந்த கிரீடம் ஆண் வாரிசுகள் அணிந்தால் உயிருக்கே ஆபத்து - பகீர் பின்னணி | Queen Elizabeth Ii Death Kohinoor Diamond

இதனால், குறித்த கிரீடமானது மன்னர் சார்லஸ் அணிந்துகொள்ள வாய்ப்பில்லை என்றே நம்பப்படுகிறது. கடைசியாக அந்த கிரீடத்தை அணிந்தவர் முதலாம் எலிசபெத் ராணியார் எனவும், அதுவும் 1953ல் ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் பட்டமளிப்பு விழாவின்போது என்றே கூறப்படுகிறது.

தற்போது அந்த கிரீடமானது மன்னர் சார்லஸின் மனைவி கமிலா அணிய வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. கடைசியாக அந்த கிரீடம் 2002ல் ராணியார் முதலாம் எலிசபெத்தின் சவப்பெட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.   

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US