யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் எலிசபெத் மகாராணிக்கு நினைவேந்தல் (Photos)
Jaffna
Sri Lanka
Queen Elizabeth II
Northern Province of Sri Lanka
By Kajinthan
மறைந்த 2ஆம் எலிசபெத் மகாராணிக்கு யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் (19.09.2022) நடத்தப்பட்டுள்ளது.
நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் பீட சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி கலந்துகொண்டு எலிசபெத் மகாராணியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து நினைவஞ்சலி உரையினையும் ஆற்றியுள்ளார்.
எலிசபெத் மகாராணியின் நினைவஞ்சலி
இதில் யாழ். நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரியின் அதிபர் எஸ்.விஷ்ணுவரதன், கல்லூரி சமூகத்தினர்கள், ஆசிரியர்கள்,
மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US