புத்தளத்தில் விபத்துக்குள்ளான சொகுசுப் பேருந்து! பத்துப் பேர் காயம்

Anuradhapura Puttalam Accident
By Aanadhi Oct 16, 2026 10:55 PM GMT
Report

புத்தளம் அருகே சொகுசுப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பத்துப் பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பில் இருந்து புத்தளம் வழியாக அநுராதபுரம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலதிக விசாரணை

குறித்த பேருந்து வெள்ளிக்கிழமை முன்னிரவில் புத்தளம் மற்றும் கருவலகஸ்வெ வ பிரதேசங்களுக்கு இடைப்பட்ட மீஒய பாலத்தில் இருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

புத்தளத்தில் விபத்துக்குள்ளான சொகுசுப் பேருந்து! பத்துப் பேர் காயம் | Puttalam Bus Accident Today Night

கடும் மழை காரணமாக பாதையில் வழுக்குப்பட்டு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தநிலையில் பேருந்து மீஒய பாலத்தில் இருந்து பள்ளத்தில் பாய்ந்துள்ளது.

இதன் போது பேருந்தினுள் 27 பயணிகள் இருந்த நிலையில் அவர்களில் பத்துப் பேர் காயமடைந்து புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக புத்தளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

ஷிரந்தி இதுவரை குற்றவாளி அல்ல! நீதவானின் அறிவிப்பை அடுத்து மகிந்த தரப்பு அளித்துள்ள உறுதி

ஷிரந்தி இதுவரை குற்றவாளி அல்ல! நீதவானின் அறிவிப்பை அடுத்து மகிந்த தரப்பு அளித்துள்ள உறுதி

உம்ரா பயணம் தொடர்பில் ஹஜ் செயலகம் விடுத்துள்ள எச்சரிக்கை

உம்ரா பயணம் தொடர்பில் ஹஜ் செயலகம் விடுத்துள்ள எச்சரிக்கை

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US