ஆறு மாதம் லண்டனுக்குச் சென்று வரும் இலங்கை அரசியல்வாதிகள்! அம்பலமாகும் தகவல்கள்(Video)
இலங்கையில் உள்ள கோடீஸ்வரர்களும் இன்று பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டார்கள் என்று பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மக்களது கருத்துக்களை சேகரிக்கும் வகையில் எமது குழுவினர் சென்றிருந்த வேளையில் ஒரு பொதுமகனின் உளக்குமுறல்களை எம்மோடு பகிர்ந்து கொண்டிருந்தார்.
இதன்போது, அரசியல்வாதிகள் அனைவரையும் கடுமையாக விமர்சித்ததோடு தங்களது துயரங்களையும் அவர் எம்மோடு பகிர்ந்து கொண்டார்.
அரசியல்வாதிகள் பலருக்கு இன்று இரட்டைக் குடியுரிமை உண்டு. லண்டனுக்கு ஆறு மாதம் ஒரு வருடம் என்று சென்று வருகின்றனர்.
ஆனால், இலங்கை மக்கள் அகதிகளான அண்டை நாட்டுக்குச் செல்கின்றனர். காரணம் இங்கு இலங்கையில் உண்ணக் கூட வழியில்லாத நிலை.
நானும் ஒரு இலங்கையன் என்பதில் வெட்கமடைகின்றேன். யுத்தம் போன்ற காரணங்களில் வெளிநாடுகளில் தஞ்சம் புகுவது வேறு. ஆனால் உண்ண வழியின்றி தஞ்சமடைவதை நினைத்து வெட்கமாக இருக்கின்றது. இவை அனைத்திற்கும் இந்த அரசியல்வாதிகளே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
