இறந்த கால்நடைகளுக்கான நட்டஈடு வழங்குவதில் முறைகேடுகள்! பொது மக்கள் குற்றச்சாட்டு -திணைக்களம் மறுப்பு

Kilinochchi Northern Province of Sri Lanka Cyclone Ditwah
By Thevanthan Apr 19, 2026 01:16 PM GMT
Thevanthan

Thevanthan

in சமூகம்
Report

 டித்வா அனர்த்தம் காரணமாக இறந்த கால்நடைகளுக்கு நட்டஈடு வழங்கும் செயற்பாட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பூநகரி பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தங்களது பிரதேசத்தில் அனர்த்தம் காரணமாக இறந்த கால்நடைகளுக்கு நட்டஈடு வழங்குவதற்காக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டது தொடக்கம் நட்டஈட்டு தொகை வரை முறையாக இடம்பெறவில்லை என முறைபாடு செய்துள்ளனர். 

அத்துடன் பூநகரி பிரதேச செயலக அலுவலகத்திலும், பூநகரி பிரதேச கால்நடை திணைக்கள அலுவலகத்திலும்  காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள பெயர்களிலும், பின்னர் நட்டஈடு வழங்கப்பட்ட பெயர்களிலும் வேறுபாடுகள் காணப்படுவதாகவும் பொது மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

ஒற்றுமைக்கான முயற்சியை தமிழ்க் காங்கிரஸ் தகர்த்தது! தமிழரசுக் கட்சி விசனம்

ஒற்றுமைக்கான முயற்சியை தமிழ்க் காங்கிரஸ் தகர்த்தது! தமிழரசுக் கட்சி விசனம்

திணைக்களத்தின் தகவல் 

கால்நடைகள் வளர்க்காதவர்கள் மற்றும் அதிக கால்நடைகளை இழந்தவர்களுக்கு குறைந்த நட்டஈடும் வழங்குதல், குறைவான கால்நடைகளை இறந்த பயனாளிகளுக்கு அதிக நட்டஈடும் வழங்தல் என பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக  முறைபாடு செய்துள்ளபோதும் திணைக்களம் அதனை ஏற்க மறுத்ததாக பொது மக்கள் முறையிட்டிருந்தனர்.

இறந்த கால்நடைகளுக்கான நட்டஈடு வழங்குவதில் முறைகேடுகள்! பொது மக்கள் குற்றச்சாட்டு -திணைக்களம் மறுப்பு | Public Allege Dead Livestock Department

எனவே இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட கால்நடைகள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் அலுவலத்துடன் தொடர்பு கொண்டு வினவியபோது டித்வா புயலால் இறந்த கால்நடைகளுக்கான நட்டஈடு வழங்கும் செயற்பாட்டில் முறைகேடுகள் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பயனாளிகளுக்கு இறந்த அனைத்து கால்நடைகளுக்குமான இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் அந்தளவுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் கிடைக்கப்பெற்ற நிதியினை பயனாளிகளின் இழப்பீட்டுக்கு ஏற்பவே வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அத்துடன் அவர்கள் காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலுக்கும், நட்டஈடு வழங்கப்பட்ட பட்டியலுக்கும் இடையே காணப்படும் வேறுபாடுகள் தொடர்பில் தாம் ஆராய்ந்து கூறுவதாகவும் தெரிவித்தனர்.

யாழில் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி - கஞ்சா மீட்பு - ஒருவர் கைது

யாழில் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி - கஞ்சா மீட்பு - ஒருவர் கைது

ஹோர்முஸ் நீரிணை இஸ்லாமிய குடியரசின் கட்டுப்பாட்டில்..! ஈரான் சபாநாயகர் அதிரடி

ஹோர்முஸ் நீரிணை இஸ்லாமிய குடியரசின் கட்டுப்பாட்டில்..! ஈரான் சபாநாயகர் அதிரடி

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US