உடனடியாக தகவல் வழங்கவும்! சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை - இப்படிக்கு உலகம்
Warning
By Independent Writer
சுவிட்சர்லாந்தில் பறவை காய்ச்சல் அபாயம் இருப்பதால், இறந்த பறவையைக் கண்டால், அதைத் தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக வெளிநாடுகளில் இருந்து பறவைகள் இடம்பெயர்வு வழித்தடங்களில் சில இறந்து காட்டு பறவைகளில் பறவை காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் அவை மனிதர்களுக்கு தொற்றும் தன்மை கொண்டது அல்ல என கூறப்படுகிறது.
மேலும், இறந்த பறவைகளை பொதுமக்கள் காண நேர்ந்தால், அவைகளை அப்புறப்படுத்தவோ தொடவோ கூடாது எனவும், உரிய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US