ஜனாதிபதியிடம் நல்லிணக்கத்தை கோரும் போராட்டகாரர்களின் அமைப்பு

Ranil Wickremesinghe Galle Face Green Protest President of Sri lanka Sri Lanka Anti-Govt Protest
By Steephen Aug 04, 2022 05:23 AM GMT
Report

காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் சார்பில் கறுப்பு தொப்பி(Black Cap Movement ) அமைப்பு ஜனாதிபதியிடம் நல்லிணக்க செயற்பாட்டை கோரியுள்ளது.

ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் மூலம் அந்த அமைப்பு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. அமைதியான போராட்டகாரர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறது.நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பதவிக்கு தெரிவான உங்களது செயற்பாடுகளை எமது அமைப்பு கண்காணித்து வருகிறது.

அரசியல் மாற்றத்திற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது

ஜனாதிபதியிடம் நல்லிணக்கத்தை கோரும் போராட்டகாரர்களின் அமைப்பு | Protesters Demanding Reconciliation The President

நாட்டை கட்டியெழுப்பவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் 30 ஆண்டு கொடிய போருக்கு பின்னர் சந்தர்ப்பம் கிடைத்தது என்பது நீங்கள் அறிந்த விடயம்.

எனினும் அந்த அரிய சந்தர்ப்பத்தை போரின் முடிவின் போது ஆட்சியில் இருந்த அரசியல் தலைவர்கள் கை நழுவவிட்டனர். இலங்கையில் ஏற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மக்கள் எழுச்சி காரணமாக தெளிவான அரசியல் மாற்றத்திற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

எனினும் இந்த மக்கள் எழுச்சியுடன் சம்பந்தப்பட்ட அப்பாவி, நிராயுத பாணிகளான மக்கள் மோசமான அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவது வருத்தத்திற்குரிய விடயம்.

அரச கட்டமைப்புக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையில் நல்லிணக்கம் அவசியம்

இதனால், இந்த சந்தர்ப்பத்தில் போராட்டகாரர்களுக்கு அரச கட்டமைப்புக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது அவசியமாகியுள்ளது.

இதற்கு தேவையான தலையீடுகளை மேற்கொள்ள அமைதியான போராட்ட அமைப்பு என்ற வகையில் கறுப்பு தொப்பி அமைப்பு தயாராக உள்ளது எனவும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அந்த அமைப்பு கூறியுள்ளது.

கறுப்பு தொப்பி அமைப்பு மற்றும் லிபரல் சகோதரத்துவம் ஆகிய அமைப்புகள் காலிமுகத்திடல் போராட்டத்தை ஆரம்பித்த அமைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US