கொழும்பில் எரிபொருள் இன்மையால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் (Photos)
கொழும்பின் பல்வேறு பகுதிகளில் இன்றைய நாளிலும் எரிபொருள் இனமையால் பொதுமக்கள் வீதயை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு - ஸ்ரீமா பண்டாரநாயக்க வீதி
எரிபொருள் இன்மையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வீதியை மறித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் இன்று (22) கொழும்பு 14 - ஸ்ரீமா பண்டாரநாயக்க வீதியில் நீண்ட நேரம் காத்திருந்தும் எரிபொருள் இன்மையால் பொதுமக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸார் குறித்த பகுதிக்கு வருகை தந்தும் பொதுமக்கள் கலைந்து செல்லாது, வீதியின் ஊடாக வரும் வாகனத்தை மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.

கொழும்பு - கொச்சிக்கடை
எரிபொருள் இன்மையால் கொழும்பு - கொச்சிக்டை பகுதியிலும் எரிபொருள் இன்மையால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியி்ல் உள்ள எரிபொருள் நிலையத்தில் நீணட நேரம் காத்திருந்தும் எரிவாயு இன்மையால் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் போக்குவரத்தை வழிமறித்ததால் வாகன ஓட்டி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 17 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri