குழப்பத்தால் உடைக்கப்பட்ட கண்ணாடி: குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் பதற்ற நிலை (Video)

Immigration Sri Lankan Peoples SL Protest Department of Immigration & Emigration
By Mayuri May 05, 2022 04:39 AM GMT
Report

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் மக்கள் குழப்பமடைந்துள்ளதால் அசாதாரண நிலை தொடர்ந்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடு இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து மக்கள் குழப்பமடைந்திருந்தனர்.

இதன்போது திணைக்களத்தின் முன்பக்க கதவின் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளதுடன், அனுமதியின்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்குள் நுழைந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இதேவேளை நேற்றைய தினம் விண்ணப்பங்களை கையளித்தவர்களுக்கு இன்றைய தினமும், இன்று விண்ணப்பங்களை கையளித்தவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமையும் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளுக்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 



குழப்பத்தால் உடைக்கப்பட்ட கண்ணாடி: குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் பதற்ற நிலை (Video) | Protest In Front Of Passport Office

குழப்பத்தால் உடைக்கப்பட்ட கண்ணாடி: குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் பதற்ற நிலை (Video) | Protest In Front Of Passport Office

குழப்பத்தால் உடைக்கப்பட்ட கண்ணாடி: குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் பதற்ற நிலை (Video) | Protest In Front Of Passport Office

முதலாம் இணைப்பு

கொழும்பு - பத்தரமுல்ல பகுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடு இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை கையளிப்பதற்காக தூரப்பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் குழப்பமடைந்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பத்தரமுல்ல மற்றும் தலவத்துகொட பகுதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Gallery
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US