கொழும்பில் மக்கள் வீதியை மறித்து போராட்டம் (Video)
Colombo
Sri Lankan Peoples
SL Protest
By Kanamirtha
கொழும்பு - மருதானை பகுதியில் பன்சல வீதியை மறித்து மக்கள் போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.
பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியாமையினால் குழப்பமடைந்த மக்கள் வீதியை மறித்து இவ்வாறு போராட்டத்தை மேற்கொண்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மக்களை வரிசைப்படுத்தி பெட்ரோலை பெற்று கொள்ள உதவியுள்ள நிலையில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூர சம்பவம்... மருத்துவர்கள் உட்பட பலரது நிலை கவலைக்கிடம் News Lankasri
யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. லீக்கான அசிங்கமான புகைப்படத்திற்கு சமந்தா பதிலடி Cineulagam
மருத்துவ உலகில் சுவிஸ் மாணவி கண்டுபிடித்துள்ள மிக முக்கிய கண்டுபிடிப்பு: ஒரு சுவாரஸ்ய தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US