இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்பாக போராட்டம்
தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தை மாற்றுமாறு கோரி கிரிக்கெட் நிறுவனம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினர் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
படுதோல்வி அடைந்த இலங்கை அணி
இறுதியாக இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்திருந்தது.
இதன்காரணமாக பல்வேறு விமர்சனங்கள் இலங்கை கிரிக்கெட் சபை மீது முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்பேதைய நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது களத்திற்கு வந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டோரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதேவேளை, கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இலங்கை கிரிக்கெட் நிறுவன (SLC) செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை இன்று சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸின் இலக்குகளை சில நொடிகளில் அழித்துவிடக்கூடிய இஸ்ரேலின் புதிய கண்டுபிடிப்பு - செய்திகளின் தொகுப்பு



நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam
